Sunday, November 14, 2010
காத்திருக்கிறேன் .... Kaathirukiren
Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category:
கவிதைகள்
|
காத்திருக்கிறேன்
என் கவிதைகளை
ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று
நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை
காத்திருக்கச்சொல்கிறது மனது..!!
Subscribe to:
Post Comments (Atom)
manasa thoduthunga intha kavithai
அருமை..
இன்று தான் தங்கள் தளத்தை வா(சு)சிக்கிறேன்.. மிக அருமை...