Sunday, November 14, 2010

காத்திருப்பு .... Waiting for u

Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category: |



கண்ட என்னை கவிழ்த்து விட்டு
தலை கவிழ்ந்து சென்றாயே
நீ வரும் வழியில் காத்திருக்கிறேன்
உன்னை உரசிய காற்றாவது
என்னிடம் பேசாதா என்று .......

Currently have 0 comments:


Leave a Reply