Saturday, December 4, 2010

நம்மை போல்

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |


நமக்கு பிடித்தவர்களுக்கு
நம்மை பிடிக்காமல் போகலாம்
நம்மை பிடித்தவர்களை
நமக்கும் பிடிக்காமல் போகலாம்
நம்மை பிடிகாதவர்களுக்காக
நாம் அழுவதை விட
நம்மை பிடித்தவர்களோடு
நாமும் சிரிப்போம் !
நமக்கு பிடித்தவர்கள்  மேல்
நாம் வைத்திருக்கும் அன்பை விட
நம்மை பிடித்தவர்கள்
நம் மேல் அதிகம் வைத்திருக்க கூடும்
நம்மை பிடித்தவர்களுடன்
நமக்கு பிடித்ததுபோல் வாழ்வோம்.

Currently have 0 comments:


Leave a Reply