Saturday, December 4, 2010

மழையே!

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |

 
 
சொட் சொட் சொட்டும் மழையே
எனை தொட்ட மழையே
நீ எங்கே சென்றாயோ
என் நெஞ்சை கொன்றாயோ
பூ மீது முத்தாய் இருந்தாய்
புல் மீது மொட்டாய் இருந்தாய்
சூரியனை கண்டதும் ஏன் பஞ்சாய் பறந்தாய்?

Join Only-for-tamil
 
வெள் வெள் வெள்ளி நிலவே
வானத்து வெள்ளி  நிலவே
உன் அழகில் சிலிர்த்து தான்
நட்சத்திரம் ஓடி ஒழிந்ததோ...
நீ மட்டும் அழகா?
சூரியனுக்கு நீ மட்டும் தான் அழகா?

Currently have 0 comments:


Leave a Reply