Monday, November 15, 2010
என்றும் கண்ணிருடன் ..... Entum kaneer ...
Posted by K. Ezhil Kumar | Monday, November 15, 2010 | Category:
கவிதைகள்
|
பகல் பனிரெண்டில் நான் கண்ட அம்மவாசையும் :
நான் சுந்தரநேயன்,
பெயர் மட்டும் சுந்தரன் என்பதை கூட அறியாலன் ஆனேன். அவளிடம் என் காதலை சொல்லும் வரை.
அவள் சரண்யா,
பெயர் காரணமோ என்ற சந்தேகம் கூட எனக்கு
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை சரண் அடைந்தேன்.
எத்தனையோ முறை காடினாள் என் காதலுக்கு கடை பார்வை,
நண்பா இது என் காதலின் இறுதி சடங்கிற்கு ஓர் அழைப்பு உனக்கு ,
தயவு செய்து நீயாவது விரும்பினால் மட்டும் தொடர்ந்து வா ,,,,,,,,,,,,,,,
ஏமாற்றம் தாங்க இனி ஏது என்னிடம்
எள் அளவும் இடம் ???.......
என் இதய தொட்டியில் பூத்த ...........
கருவறையை போல் காத்த ............
அந்த காதல் என்னும் மலர்களை வடாது, என எண்ணி வார்த்தேன் ..............
பல கோடி சிற்பிகள் ,,,,,,,,,,
பல் ஆயரம் ஆண்டுகள் முயன்றும் செய்ய இயலாத
அவள் பாதங்களில் ,,,,,,,,,,,,,,,,,
தனித்திருந்தேன் ,,,,,,,
தவித்திருந்தேன் ,,,,,,,,,,,,,,
என் தாயையும் மறந்திருந்தேன் ...........
திருக்குறளை கேளாது.
உறங்க மறுத்த என் இதயத்திற்கு,,,,,,,,,,
நினைவலைகளில் தாலாட்டு பாடி
உறங்க வைக்க நினைத்த
அவளின் பால் வாடை வற்றாத குழந்தையின் வாய்பாட்டை கண்டு
எழுந்தமர்ந்த என் இதயம் ,,,,,,,,,,,,,
மாயனின் நாட்காட்டியும் மாயமானது அன்று இரவு
காரணம்
நொடிகள் நீடித்தது நாட்களாய்...........
நிமிடங்கள் நீடித்தது மாதங்களாய் .............
மணிகளும் நீடித்தது கோடி கோடி மாயங்களாய்,,,,,,,,,,,,
இரவே கடந்தேன் இரண்டு ஜென்மங்களை
காதலனாய் ,,,,,,,,,
மற்றும்
மணாளனாய்,,,,,,,,,
பதில் தர மறந்தவள் பத்திரமாய் விட்டு சென்றால் ஓர் நோட்டு புத்தகத்தை
இரவு முழுவதும் படித்தேன் ............
வரையறுக்கபடாத மொழியில் அவள் எழுதிய,,,,,,,,ஏமாற்றம் என்னும் வார்த்தைகளை,,,,,,,,
இரவு முழுவதும் வாழ்ந்தேன் .......
பகல் என்னும் எதிர்பார்ப்பில் தொடங்கி,,,,,,,,,,,இரவுஎன்னும் ஏமாற்றத்தில் முடிந்த ..........
அசலாக கிடைத்த அந்த போலி வாழ்க்கையை .
விடி காலை வரை விழித்திருந்தேன்
என் வாழ்வின் விடியலை எதிர்பார்த்து ,,,,,,,,,,,
சற்றும் அறியேன் விடிவு காலைக்கு முடிவு காதலுக்கு என்று ........
முடிவு அவள் பாத மலர்களோ என் காதலின் மார்பில்
காதலியால் கலக்கப்பட்ட உருவெடுத்த கருவிழிகளின் ஊற்று
தடுக்கப்பட்டது கைக்குட்டை என்னும் நண்பர்களால்...........
இன்றோ பட்டம் என்னும் அட்டையும்
பாசம் என்னும் பல கைகுட்டையும்.
நாளை நம் வாழ்வின் விடியலை எதிர்பார்த்து ..........
என்றும் கண்ணிருடன் சுந்தர்
தவித்திருந்தேன் ,,,,,,,,,,,,,,
என் தாயையும் மறந்திருந்தேன் ...........
திருக்குறளை கேளாது.
உறங்க மறுத்த என் இதயத்திற்கு,,,,,,,,,,
நினைவலைகளில் தாலாட்டு பாடி
உறங்க வைக்க நினைத்த
அவளின் பால் வாடை வற்றாத குழந்தையின் வாய்பாட்டை கண்டு
எழுந்தமர்ந்த என் இதயம் ,,,,,,,,,,,,,
மாயனின் நாட்காட்டியும் மாயமானது அன்று இரவு
காரணம்
நிமிடங்கள் நீடித்தது மாதங்களாய் .............
மணிகளும் நீடித்தது கோடி கோடி மாயங்களாய்,,,,,,,,,,,,
இரவே கடந்தேன் இரண்டு ஜென்மங்களை
மணாளனாய்,,,,,,,,,
பதில் தர மறந்தவள் பத்திரமாய் விட்டு சென்றால் ஓர் நோட்டு புத்தகத்தை
முடிவு அவள் பாத மலர்களோ என் காதலின் மார்பில்
காதலியால் கலக்கப்பட்ட உருவெடுத்த கருவிழிகளின் ஊற்று
இன்றோ பட்டம் என்னும் அட்டையும்
Subscribe to:
Post Comments (Atom)
Kavithey mokka madhiri irukku sir
Endrum Siripudan ,
Satiz.
paavam.............. LOVE FAILURE.........pola