Monday, March 11, 2013

Posted by K. Ezhil Kumar | Monday, March 11, 2013 | Category: |


ஒரு வணிக நிறுவனத்தின் முன் பகுதியில்...
--------------------------------------------------------------------------

நட - அதிர்வின்றி

பேசு - பணிவாக

சுவாசி - ஆழமாக

தூங்கு - அமைதியாக

உடுத்து - அழகாக

செயல்படு - அச்சமின்றி

உழை - உண்மையாக

சிந்தி - சுயமாக

நம்பு - சரியாக

பழகு - நாகரிகமாக

ஈட்டு - நேர்மையாக

சேமி - சிறிதாவது

செலவிடு - யோசித்து

படி - முடிவின்றி

மரணி -பயமின்றி



இணையத்திலிருந்து 
முரளி சுப்ரமணியம்.

Currently have 0 comments:


Leave a Reply