Monday, March 11, 2013

வழிகாட்டிகளின் எழுத்துகள்

Posted by K. Ezhil Kumar | Monday, March 11, 2013 | Category: |

 உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு
விலகுவதுமில்லை - கௌதம புத்தர்
 
Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்துகொள்ளூம் தண்டனை - கௌதம புத்தர்
 
Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே - அப்போதுதான்
அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் - கௌதம புத்தர்
 
Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

குறை இல்லாத மனிதனும் இல்லை
குறை இல்லாதவன் மனிதனும் இல்லை
அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை – கௌதம புத்தர்

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

அன்புதான் உனது பலவீனம் என்றால்
நீதான் இந்த உலகின் மிகப்பெரிய பலசாலி – விவேகானந்தர்
 
Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு
இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும் – விவேகானந்தர்

Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

உலகத்தில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை - மனிதனால்
முடியாதது மனிதனாக இருப்பது மட்டும் தான் - விவேகானந்தர்
 
Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamil

சரியோ தவறோ இதயம் சொல்வதைச் செய் ஏனென்றால்
விளைவுகளை தாங்கும் சக்தி அதற்குதான் உண்டு - விவேகானந்தர்
 
Join Only-for-tamil

இப்படிக்கு 
அ.கணேஷ் 

Currently have 0 comments:

Leave a Reply